திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கத்தாளம்பாறை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி செல்வி.சரஸ்வதி அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் Village Bells NGO திரு.கௌதம் கண்ணன், அவர்களின் ஊக்குவிப்பின் மூலம் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மாணவிக்கு வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் அதற்கான பணிநியமன ஆணையை இன்று (08.08.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் மாணவியிடம் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா