விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்* 13.10.2021 *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் IPS.,* அவர்கள் உத்தரவின்பேரில் விருதுநகர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.உமாமகேஸ்வரி அவர்கள் அப்பையாநாயக்கன்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு புகார் தெரிவிக்க வேண்டிய இலவச எண் 155260 மற்றும் https://cybercrime.gov.in/ லிங்க் குறித்த பயன்பாட்டினை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.