திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி. V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ரவீந்திரன் அவர்கள் வழிகாட்டுதலின் படி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக (02.09.2025) திருப்பத்தூர் CSI பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.