சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.T.செந்தில்குமார், அவர்கள் சிங்கம்புணரி அரசுப்பள்ளி விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விட்டு காரில் செல்லும் வழியில், காவல்துறை உயர் அதிகாரி என்ற மிடுக்கு சற்றும் இன்றி பள்ளி மாணவர்களின் அன்பிற்கு மத்தியில் சக வகுப்பு தோழன் போல சிரித்து மகிழ்ந்து அவர்களுடன் கை குலுக்கிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி