சேலம் : சேலம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு 12 ஆம் வகுப்பில், 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அதிக மதிப்பெண் பெற்ற 10 குழந்தைகளுக்கு முதல் மதிப்பெண் காசோலை 7,500 இரண்டாம் மதிப்பெண் காசோலை 5500 மூன்றாம் மதிப்பின் காசோலை 3500 நான்காம் மதிப்பெண் காசோலை 2500 என ஏழு மாணவர்களுக்கு மொத்தம் 34,000 கல்வி பரிசு தொகை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார், அவர்களால் வழங்கப்பட்டது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்