திருவள்ளூர்: பொன்னேரி,வேலம்மாள் போதி வளாகத்தில் (12-08-25) முதல் (15-08-25) நான்கு மாநிலங்களுக்க்கிடையிலான (தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி)
வில் வித்தை போட்டி நடைபெற்றது. இருபாலருக்குமான இப்போட்டியில் 950 மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றிப்பெற்ற மாணவர்களை பாராட்டி வேலம்மாள் பள்ளிக் குழும இயக்குனர் எம்.வி.எம்.சசிக்குமார் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு