கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்கள் வடகிழக்கு பருவ மழையினால் தடைபட்ட போக்குவரத்தை உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வழங்கிய அறிவுரையின்பேரில் சேத்தியாதோப்பு டவுன் பஞ்சாயத்து உட்பட்ட நகர பகுதியில் உள்ள சாலையில் மழையினால் சேதமடைந்து பள்ளங்கள் உள்ளதாக தகவல் கிடைத்தவுடன் சேத்தியாதோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ரூபன்குமார் அவர்கள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு உள்ளாட்சி நிர்வாக உதவியுடன் சாலைகள் சரி செய்யப்பட்டு போக்குவரத்துக்கு வழிவகை மேற்கொள்ளப்பட்டது.