இராமநாதபுரம்: மழைக்காலங்களில் ஏற்படும் வாகன விபத்தை தடுக்கும் விதமாக இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இராமேஸ்வரம் போக்குவரத்து ஆய்வாளர் திருமதி.ரோஸ்லெட் அவர்கள் விழிப்புணர்வு வழங்கினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை