விருதுநகர்: அருப்புக்கோட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சகாயஜோஸ் அவர்கள் காரியாபட்டி காவல் நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கியதுடன் 25 குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் மளிகை பொருட்கள் அரிசி உள்ளிட்டவைகள் வழங்கினார்கள்.















