வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கிருஷ்ணவேனி, அவர்களின் தலைமையில் காவலர்கள் பூங்குளம் மலைமேல் சோதனை செய்து சுமார் 600 லிட்டர் கள்ளச்சாராயம் அழித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்