திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோவிந்தராசு, அவர்கள் தலைமையில் ஆந்திர மாநில காவல்துறையினருடன் இணைந்து ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மலைப்பகுதிகளில் இன்று (27.09.2025) மாவட்ட மலை கிராம பகுதிகளில் (தேவராஜபுரம் மற்றும் வெலதிகாமணிபெண்டா) மதுவிலக்கு சோதனை நடைபெற்றது. மேலும் மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.