திண்டுக்கல், நத்தம் மூங்கில்பட்டி அருகே சங்ககுளம் என்ற இடத்தில் மனோஜ் என்பவரது தோட்டத்தில் 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை உயிருடன் லாவகமாக பிடித்த நத்தம் தீயணைப்புத்துறையினர் வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா