திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் நாடு மலை மற்றும் காவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் புதியதாக மதுவிலக்கு சோதனைச் சாவடி அமைப்பது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. V.சியாமளா தேவி., அவர்கள் நேரில் பார்வையிட்டார்கள்.