தஞ்சை : தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப, அவர்கள் உத்தரவின்படி, தஞ்சை அனைத்து உட்கோட்ட பகுதிகளின் கடைவீதிகளில் மறைமுகமாக புகையிலை மற்றும் குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு காவல் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்