திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே என்.எஸ்.நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (30), மில் தொழிலாளி. இவரது வீட்டில் நேற்று மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து சம்பவ இடத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு திரு. அருண் கபிலன், தாலுகா காவல் ஆய்வாளர் திரு. பாலாண்டி, காவல் உதவி ஆய்வாளர்கள் திரு. விஜய்,திரு. மலைச்சாமி, ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா