அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவர் பாலாஜியை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கைக் காக்க நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி