திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த கவரப்பேட்டை அருகே சர்க்கரை மீது விரைவு ரயில் மோதி விபத்து காயம்பட்டவர்களை பொன்னேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அமைச்சர் ஆவடி நாசர் பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர். அவருடன் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் மீஞ்சூர் முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ் காங்கிரஸ் வட்டார தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு