வேலூர் : வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்கள் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர் மற்றும் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் (28/11/2022), -ம் தேதி குடியாத்தம் கிராமிய காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு.சிலம்பரசன், அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் கூட நகரம் சுடுகாட்டில் சோதனை செய்தபோது குற்றவாளி அருண் என்பவர் இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக சுமார் 60 லிட்டர் கள்ளச்சாராயம் வைத்திருந்த குற்றத்திற்காக குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனம் மற்றும் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்யப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்