திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பெரியார் நகர் பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வரும் முத்தையா என்பவர் குடும்ப தகராறு காரணமாக மனைவி லட்சுமியை அடித்து கொலை செய்து தப்பி ஓட்டம்.நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முத்தையா மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா