கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாசினாவூர் பகுதியில் யழனி என்பவர் தன் வீட்டில் போன் பேசிக்கொண்டுயிருந்த போது அவரது கணவர் சந்தேகம் அடைந்து .
யழனியை கெட்ட வார்த்தைகளால் திட்டி வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக யழனி கொடுத்த புகாரின் பேரில் மகாராஜாகடை போலீசார் வழக்கு பதிந்து பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றறவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்