மதுரை: அப்பன் திருப்பதியில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பன் திருப்பதி திருவிதான் பட்டியை சேர்ந்தவர் விருமாண்டி மகன் செந்தில்குமார் 22.இலருக்கும் இவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
மனைவியைப் பிரிந்ததால் மன உளைச்சலில் இருந்த செந்தில்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து அப்பந்திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி