மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு. சிவபிரசாத் இ.கா.ப, அவர்கள் உத்தரவின்படி, இன்று ஊமச்சிகுளம், திருமங்கலம், பேரையூர், ஆகிய உட்கோட்டத்தில், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த புகார் மனுக்கள் சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட புகார்தாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை அழைத்து விசாரணை செய்யப்பட்டது. இதில், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் ஆகியோர் மேற்கண்ட மனுக்களை விசாரித்து நீண்டகாலமாக நிலுவையில் இருந்த புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி