சேலம் : சேலம் காவல் துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி (26/4/2023),-ம் தேதி சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்லபாண்டியன், மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோரால் பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை நடத்தி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் அனைத்து உட்கோட்டங்களிலும் அனைத்து காவல்துறை கண்காணிப்பாளர்களும் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை நடத்தினார்கள்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்