கோவை : கோவை மாநகரம் மற்றும் கோவை மாவட்ட காவல் துறை இணைந்து மத நல்லிணக்கம் மற்றும் வன்கொடுமை ஒழிப்பு மனித நேய வார விழா நேற்று முன்தினம் பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அர.அருளரசு ஐபிஎஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றும் கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்