வேலூர்: வேலூர் DKM மகளிர் தனியார் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் மற்றும் மனித உரிமைகள் தினத்திற்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டம்-2022 மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கணினிக் குற்றங்கள் (Cyber Crime) மற்றும் வலையமைப்பு குற்றங்கள் தலைப்பிலான சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு