சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின், அவர்கள் (06 /08/ 2022), சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழாவில் மனித உரிமைகள் செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டி. செந்தில்குமார் இ.கா.ப, அவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தார். உடன் உச்சநீதிமன்ற நீதிஅரசர் திரு.சஞ்சய் கிஷன் கவுல், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் திரு.அருண் மிஸ்ரா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் திரு.முனீஸ்வர் நாத் பண்டாரி, மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் பெரிய ரகுபதி திரு எஸ் ரகுபதி மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் திரு.எஸ் பாஸ்கரன், தலைமை செயலாளர் முனைவர் வே.இறையன்பு இ. ஆ. ப, மனித மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் டாக்டர் கே.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் திரு.டி.ஜெயச்சந்திரன், முனைவர் ஏ.சித்தாஞ்சன் மோகன்தாஸ் ஆகியோர் உள்ளனர்.