திருவாரூர்: ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் வரமுடியாத பிச்சையம்மாள் (85) என்ற பாட்டியை (Senior Citizen) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்பேரில் வடுவூர் காவல் ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமிஎன்பவர் இன்று (11.06.21) மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்று மருத்துவ சிகிச்சை முடித்து அழைத்துவந்து வீட்டில் இறக்கிவிட்டு உணவு வழங்கியுள்ளார். மனிதநேயத்துடன் செயல்பட்ட வடுவூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா