மதுரை: மதுரை பி3 தெப்பகுளம் சார்புஆய்வாளர் திரு. சிவராமகிருஷணன் அவர்கள் ஊரடங்கின் போது நிறைமாத கர்பிணியை உரியநேரத்தில் மருத்துவமனையில் தனது சொந்தசெலவில் சேர்த்து தாயையும் சேயையும் காப்பாற்றினர். பொதுமக்கள் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் பாராட்டை பெற்றார். இந்த மனிதநேயத்தை கண்ட அப்பகுதி மக்கள் அவரை பாராட்டியதுடன் காவல்துறை மீது மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


T.C.குமரன் T.N.ஹரிஹரன்