வேலூர் : வேலூர் கடந்த (18 /12 2021) அன்று காவல்துறையிடம் சரணடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த திருமதி. பிரபா என்பவர் தற்போது மனம் திரும்பியதால் அவரின் மறு வாழ்விற்காக தமிழக அரசு மூலம் அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீபுரம் to வேலூர் மெயின் ரோடு அரியூர் முறுக்கேரி அருகே ஆவின் பாலகம் அமைத்து (19 /11/2022) துவக்க விழா நடைபெற்றது இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.குமாரவேல் பாண்டியன், Q பிரிவு காவல் கண்காணிப்பாளர் திருமதி.கண்ணம்மாள், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. தீபா சத்யன் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் ஆவின் மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்