சென்னை: விமலா ரோஸ் பெ/வ 34, D/o பிரேம் மதுக்கர் எண்.65/23, பொன்னாங் கிணறு தெரு, வில்லிவாக்கம் சென்னை -49. என்பவர் மனநலம் பாதித்த நிலையில் உள்ளதாகவும் அவர் புத்தி சுவாதீனம் இல்லாமல் வீட்டில் இருக்காமல் வெளியேறுவதாகவும் அவரை காவல் நிலையம் மூலமாக உரிய மனநல இல்லத்தில் சேர்க்க உதவும்படி கிடைத்த தகவலைப் பெற்று விசாரித்து இன்று வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் குழுவினர் அம்மா பேட்ரோல் வாகனம் மூலமாக பெண் தலைமைக் காவலர் 19044 உஷாராணி, பெண் காவலர் முத்துகிருஷ்ண வேணி ஆகியோர் சகிதமாக விமலா ரோஸ் என்பவர் உரிய பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.