பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி உத்திரவின்படிபெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நீதிராஜ் தலைமையில் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.அசீம் மற்றும் காவர்கள் அடங்கிய குழுவினர் இன்று (1ம்தேதி) பெரம்பலூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் மன நலம் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி சுற்றிக் கொண்டிருக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு பெரம்பலூரில் உள்ள வேலா கருணை இல்லத்தில் சேர்த்து விட்டனர்.