புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்றவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பொருட்டு “வாங்க வீட்டுக்கு போகலாம்” நிகழ்ச்சி V.V.கிரி திருமண மண்டபத்தில் கீரனூர் உட்கோட்ட காவல் துணை துணை கண்காணிப்பாளர் திரு. பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் 23.12.2019ம் தேதியன்று நடைபெற்றது.
புதுக்கோட்டையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
ஆசிக்
ஆசிக்