திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் சிறுகனூர் காவல் நிலைய எல்லை பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்தவரை சிறுகனுர் காவல் ஆய்வாளர் திரு.மணிவண்ணன் அவர்கள் மீட்டு, உணவு, உடை வழங்கி ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பவுன்டேசனில் ஒப்படைத்தார்.
இது குறித்து காவல் அதிகாரிகள் உட்பட பிற காவலர்களும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி