திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடத்துவது தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் (22.08.2024) விநாயகர் ஊர்வலம் செல்லும் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தும், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த திட்டத்தை பார்வையிட்டார்கள். அப்போது, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உடனிருந்தார்கள்.