திருவாரூர் : மத்திய பாதுகாப்பு படையினர் தங்குமிடத்தை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2024 பாராளுமன்ற தேர்தல் பணிக்காக திருவாரூர் மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் தங்கி இருக்கும் இடத்தை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயகுமார் எம்.எஸ்.சி அக்ரி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். குடவாசல் காவல் நிலைய ஆய்வாளர் திரு ராஜா அவர்கள் உடன் இருந்தார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்