காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.Dr.M.ஆர்த்தி இ.ஆ.ப., மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் மது பானம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணியை இன்று (28.10.21) தொடங்கி வைத்தார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்