விருதுநகர் : விருதுநகர் மாவட்ட காரியாபட்டியில் மது ஒழிப்பு விழிப்புனர்வு பிரச்சாரம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் சார்பாக மாவட்டம் தோறும் மது ஒழிப்பு விழிப்புனர்வு பிரச்சாரம் நடைபெற்றது. காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழிப்புனர்வு நிகழ்ச்சிக்கு, இன்ஸ்பெக்டர் பானுமதி தலைமை வகித்தார். சென்னை பர தாலயா குழுவினர் மதுவினால் ஏற்படும் தீமைகள் பற்றி கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புரை்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், மதுவிலக்கு பிரிவு சப். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் காரியாபட்டி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி