ஈரோடு : ஈரோடு மாவட்டம் காவல் துறை அறிவிப்பு மனித உயிரை கொல்லும் சாராயம் கஞ்சா ஸ்பிரிட் அன்னிய மது பாணங்கள் விற்பனை பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கட்டுப்பாட்டு வாட்ஸ் அப் எண் – 9442900373 என்ற என்னில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவரின் முகவரி மற்றும் பெயர் ரகசியம் காக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
N.செந்தில்குமார்