திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குரும்பபட்டியில் மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி திரு.நாகராஜ் உத்தரவின்படி, சப்-இன்ஸ்பெக்டர் திரு.அபூதல்ஹா மற்றும் காவலர்கள் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், கள்ள மதுபான விற்பனை தொடர்பாக புகார் எண் 10 581 என்ற எண்ணையும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா