கடலூர் : கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நகர் கிராமத்தில் மதுவாங்க செலவுக்கு பணம் தராததால் முருகேசன் என்பவர் அவரது மகன் கொளஞ்சி கல்லால் தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார். கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு சக்திகணேஷ் கொலை செய்யப்பட்ட முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மற்றும் கொலை செய்த மகன் கொளஞ்சியை கைது செய்தனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்