டிவிஎஸ் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு 2 பேர் மீது போலீசில் புகார்
மதுரை டிவிஸ் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்புதொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மதுரைசம்மட்டிபுரம் எச்.எம்.எஸ் காலனியை சேர்ந்தவர் வெண்ணிலா 40.இவர்டிவிஎஸ் நகர் ரயில்வே பாலம் அடியில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து சென்று விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக வெண்ணிலா சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரில் தங்கள் பகுதியில் வசிக்கும் இரண்டு நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரைகரைமேட்டில்
வீட்டை உடைத்து நகை கொள்ளை மதுரை ஏப்ரல் 30 கரிமேட்டில் வீட்டை உடைத்து நகை கொள்ளையடித்துச்சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர் .மதுரை மேலப்பொன்னகரம் 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டி 36 .இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகையை மர்ம நபர் கொள்ளயடித்து சென்றது தெரியவந்தது. இந்த கொள்ளை தொடர்பாக சங்கரபாண்டி கரிமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனைதேடி வருகின்றனர்.
மதுரை காவல் நிலையம் அருகே துப்பாக்கி மீட்பு போட்டுச் சென்றது யார் போலீசார் விசாரணை
மதுரையில் காவல் நிலையம் அருகே அனாதையாககிடந்ததுப்பாக்கியை மீட்டு வீசிச் சென்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை திருநகர் குமாரசாமி தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 39. இவரது வீட்டருகே திரு நகர் காவல் நிலையம் உள்ளது.இவர் காவல் நிலையத்தின் பின்புறம் சென்றபோதுஅனாதையாக துப்பாக்கி ஒன்று கிடப்பதைக்கண்டார்.பின்னர் இந்த தகவை திருநகர் போலீசில் புகாராக தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தத் துப்பாக்கியை மீட்டு அது யாருடையது அங்குவீசிச் சென்றது யார்என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரைகே புதூரில் நிரந்தர வேலையில்லாமல் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
டிவிஎஸ் நகரில்
நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
2 பேர் மீது போலீசில் புகார்
மதுரைஏப்ரல் 30-மதுரை டிவிஸ் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்புதொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரைசம்மட்டிபுரம் எச்.எம்.எஸ் காலனியை சேர்ந்தவர் வெண்ணிலா 40.இவர்டிவிஎஸ் நகர் ரயில்வே பாலம் அடியில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து சென்று விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக வெண்ணிலா சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரில் தங்கள் பகுதியில் வசிக்கும் இரண்டு நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கரைமேட்டில்
வீட்டை உடைத்து நகை கொள்ளை மதுரை ஏப்ரல் 30 கரிமேட்டில் வீட்டை உடைத்து நகை கொள்ளையடித்துச்சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர் .மதுரை மேலப்பொன்னகரம் 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டி 36 .இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகையை மர்ம நபர் கொள்ளயடித்து சென்றது தெரியவந்தது. இந்த கொள்ளை தொடர்பாக சங்கரபாண்டி கரிமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனைதேடி வருகின்றனர்.
மதுரை காவல் நிலையம் அருகே துப்பாக்கி மீட்பு போட்டுச் சென்றது யார் போலீசார் விசாரணை
மதுரையில் காவல் நிலையம் அருகே அனாதையாககிடந்ததுப்பாக்கியை மீட்டு வீசிச் சென்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை திருநகர் குமாரசாமி தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 39. இவரது வீட்டருகே திரு நகர் காவல் நிலையம் உள்ளது.இவர் காவல் நிலையத்தின் பின்புறம் சென்றபோதுஅனாதையாக துப்பாக்கி ஒன்று கிடப்பதைக்கண்டார்.பின்னர் இந்த தகவை திருநகர் போலீசில் புகாராக தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தத் துப்பாக்கியை மீட்டு அது யாருடையது அங்குவீசிச் சென்றது யார்என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கே புதூரில் நிரந்தர வேலையில்லாமல் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரை கே புதூரில் நிரந்தர வேலை இல்லாததால் மனமுடைந்த பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார. மதுரை கே புதூர் லூர்துநகர் 7வது தெரு சேர்ந்தவர் லியோ 51 .இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு நிரந்தரமாக வேலை கிடைக்கவில்லை இதனால் மனமுடைந்து காணப்பட்ட லியோ வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து அவரது மகன் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஆர.வி.பட்டியில் திடீர் காய்ச்சலுக்கு வாலிபர் பலி
மதுரை மதுரை ஆர்.வி.பட்டியில் திடீர் காய்ச்சலுக்கு வாலிபர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ஆர்.வி.பட்டியை சேர்ந்தவர் அழகுமலைசாமிமகன் ராமதாஸ் 28.இவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது.அதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார்.ஆனால்காய்ச்சல் குணமாகமல் மேலும் அதிகமானது. அதனால் மேல் சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும்வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து அவர் மனைவி கொடுத்த புகாரின் பேரில் திருநகர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கே புதூரில் நிரந்தர வேலை இல்லாததால் மனமுடைந்த பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார.
மதுரை கே புதூர் லூர்துநகர் 7வது தெரு சேர்ந்தவர் லியோ 51 .இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு நிரந்தரமாக வேலை கிடைக்கவில்லை இதனால் மனமுடைந்து காணப்பட்ட லியோ வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து அவரது மகன் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஆர.வி.பட்டியில் திடீர் காய்ச்சலுக்கு வாலிபர் பலி
மதுரை ஆர்.வி.பட்டியில் திடீர் காய்ச்சலுக்கு வாலிபர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ஆர்.வி.பட்டியை சேர்ந்தவர் அழகுமலைசாமிமகன் ராமதாஸ் 28.இவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது.அதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார்.ஆனால்காய்ச்சல் குணமாகமல் மேலும் அதிகமானது. அதனால் மேல் சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும்வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து அவர் மனைவி கொடுத்த புகாரின் பேரில் திருநகர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி