மதுரை: மதுரை மாவட்டத்தில் 2019ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் ஆளிநர்களின் குழந்தைகள் 15 பேருக்கு கல்வி பரிசு தொகையை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மணிவண்ணன்.IPS., அவர்கள் வழங்கி பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்