மதுரை : மதுரை மாநகர காவல் துறை மற்றும் நாகமலைப் புதுகோட்டை அருள் பல் மருத்துவமனையும் இணைந்து (15.12.2019) ஐராவதநல்லூர் சத்துணவு கூடத்தில் பொதுமக்களுக்கு இலவச பல் பரிசோதனை முகாமை நடத்தினர். இந்த முகாமை மதுரை 0மாநகர காவல் உதவி ஆணையர் திரு.சூரகுமாரன் (நகர் சரகம்) அவர்கள் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் B3 தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் (ச&ஒ) திரு. கணேசன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த சிறப்பு பல் பரிசோதனை முகாமில் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை