மதுரை: குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பகிரப்பட்டுவரும் காணொளி பதிவுகளை கண்டு யாரும் அச்சம்கொள்ள தேவையில்லை. இதுமாதிரியான பொய்யான வீண் வதந்திகளை பதிவேற்றம் செய்பவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி