தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் 2019-ஆம் ஆண்டிற்கான சார்பு ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகின்ற 11.01.2020 ந் தேதி (துறை விண்ணப்பத்தாரர்களுக்கான தேர்வு) மற்றும் 12.01.2020 ந் தேதி (பொது விண்ணப்பத்தாரர்களுக்கான தேர்வு) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த நபர்கள் தேர்வுக்கான Hall Ticket-ஐ இணையதள முகவரியான http://www.tnusrbonline.org/ என்ற Link -ன் மூலம் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு மதுரை மாநகர காவல்துறையின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.