மதுரை : மதுரை தெப்பக்குளம் பி3 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, முனிச்சாலை பகுதியிலுள்ள பச்சரிசிகாரத்தோப்பு 2வது தெருவில், இரவு நேரங்களில் சமூக விரோதிகளால், இருசக்கரவாகனங்களில் பெட்ரோல் மற்றும் சைக்கிள் திருட்டு நடந்து வருகிறது. குற்றத்தை தடுத்து இப்பகுதிவாழ் மக்களுக்கு பாதுகாப்பு தரும்படி, அப்பகுதி மக்கள் சார்பாகவும், போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை