• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Tuesday, July 1, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

    மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

    விவசாயப் பணிகள் தொடக்கம்

    விவசாயப் பணிகள் தொடக்கம்

    பள்ளிக்கு உபகரணங்களை வழங்கிய லயன்ஸ் கிளப் கோல்டன் சன் அமைப்பு

    பள்ளிக்கு உபகரணங்களை வழங்கிய லயன்ஸ் கிளப் கோல்டன் சன் அமைப்பு

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

    மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

    விவசாயப் பணிகள் தொடக்கம்

    விவசாயப் பணிகள் தொடக்கம்

    பள்ளிக்கு உபகரணங்களை வழங்கிய லயன்ஸ் கிளப் கோல்டன் சன் அமைப்பு

    பள்ளிக்கு உபகரணங்களை வழங்கிய லயன்ஸ் கிளப் கோல்டன் சன் அமைப்பு

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

மதுரை.கிரைம்ஸ்.18.02.2022

by Admin5
February 18, 2022
in Latest News, Madurai City Police
Reading Time: 1 min read
90 1
A A
0

வேகத்தடையில் தவறி விழுந்து மகன் கண்முன்னே தாய் பலி’போலீசார் விசாரணை.

மதுரை:  வேகத்தடையில் தவறி விழுந்து மகன் கண்முன்னே தாய் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கருப்பாயூரணி வி.ஓடைப்பட்டியை சேர்ந்தவர் அழகு மகன் மணிகண்டன். இவர் பைக்கை ஓட்டிச் செல்ல அவருடைய அம்மா அழகி 40 பின்னால் அமர்ந்து சென்றார்.

பைக் வரிச்சியூர் அருகே சென்றபோது வேகத்தடையில் திடீரென்று வண்டியை நிறுத்த முயன்றார்.அப்போது பின்னால் அமர்ந்திருந்த அழகி பைக்கில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்து மகன் கண் முன்னே சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர்விஷம் குடித்து தற்கொலை.

மதுரை: மதுரை பெருங்குடி வலையபட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம்மகன் திருப்பதி 18. இவருக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்தது. இதற்கான சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த திருப்பதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தீராத வயிற்றுவலியால் பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை.

மதுரை: மதுரை ஒத்தக்கடை புது தாமரை பட்டியை சேர்ந்தவர் பிரவீன் மனைவி சங்கீதா33. இவர் திருவாதவூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அடிக்கடி தலைவலி வந்தது. சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக தலைவலி ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் விஷம் அருந்தி மயங்கி கிடந்தார்.

அவரை சிகிச்சைக்காக மாட்டுத்தாவனி அருகே தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆசிரியை சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து கணவர் பிரவீன் குமார் கொடுத்த புகாரில் ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவிறக்கம் செய்து பரப்பிய வாலிபரிடம் போலீசார் விசாரணை.

மதுரை: மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் துளசிராம் தெருவில்குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் திருமதி.மருதலெட்சுமி புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பயணிகளை ஏற்றுவதில் தகராறு முன்விரோதம் ஆட்டோ டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது.

மதுரை:மதுரை ஆண்டார்கொட்டாரம் கணபதி நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 46. கருப்பாயூரணி சீமான் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பிரபு 39 .இவர்கள் இருவரும் ஆட்டோடிரைவர்கள்.மாட்டுத்தாவனியில் பயணிகளை ஏற்றுவதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதன் முன்விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.இது தொடர்பாக இருவரும் தனித்தனியே மாட்டுத்தாவனி போலீசில் புகார் செய்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பிலும் பாலகிருஷ்டன் 46,பிரபு 39,இருவரையும் கைது செய்தனர்.


மனைவியுடன் தகராறு கணவர் விஷம் குடித்து தற்கொலை.

மதுரை: மதுரை ஆலங்குளம் பாரதிபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சதீஸ் பாண்டி 29.இவருக்கும் மனைவிக்கும்இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சதீஸ் பாண்டி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .இவரது தற்கொலைகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திடீர் மூச்சுத் திணறலுக்கு வாலிபர் உயிரிழப்பு போலீஸ் விசாரணை.

மதுரை:மதுரை ஆரப்பாளையம் பொன்னகரம் 7வது தெருவை சேர்ந்தவர் அழகு மகன் ராஜ்குமார் 37. இவர் கரிசல் குளத்தில் உள்ள வீட்டில் இருந்த போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

மதுரை மாநகராட்சியில் போலி இறப்பு சான்றிதழ் தயாரிப்பு மோசடி நபர் யார் போலீஸ் விசாரணை.

மதுரை:மதுரையில் போலியான இறப்பு சான்றிதழ் தயாரித்து மாநகராட்சியில் கொடுத்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகராட்சி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜன். இவர் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் மாரி ரோஜா என்ற பெயரில் 98ஆம் ஆண்டு போலியான இறப்பு சான்றிதழ் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதை பயன்படுத்தி உரிய பலன்களை பெற்றுள்ளனர். பின்னர் இது போலியானது என்று தெரிய வந்தது. இதை தயாரித்தது யார் என்பது குறித்து விசாரிக்க கோரியுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாரி ரோஜா என்ற பெயரில் போலியான இறப்பு சான்றிதழ் தயாரித்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அந்த நபரை தேடி வருகின்றனர்.


புத்தம் புதிய வீட்டில் வைத்திருந்த கிரில் கதவு திருட்டு போலீஸ் விசாரணை.

மதுரை: மதுரை மேலப்பொன்னகரம் ஏழாவது தெருவை சேர்ந்தவர் முருகேசன் 70. இவர் சொந்த வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறார். வீட்டில் வைப்பதற்காக ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள கிரில் கதவை தயார் செய்து வைத்திருந்தார். இந்த கதவை நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இதுதொடர்பாக முருகேசன் கரிமேடு போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து கதவு திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Related

Tags: மதுரை மாநகர காவல்
Share123Tweet77Send

மேலும் செய்திகள்

மதுரையில், போலீஸாருக்கு பணி  நியமன உத்தரவு: போலீஸ் எஸ்.பி:

மதுரையில், போலீஸாருக்கு பணி நியமன உத்தரவு: போலீஸ் எஸ்.பி:

March 8, 2022
தாமிரம் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு சென்றவர்களுக்கு அபராதம்:

தாமிரம் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு சென்றவர்களுக்கு அபராதம்:

March 8, 2022
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை

March 7, 2022
மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்:

மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்:

March 3, 2022
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.