• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Tuesday, June 17, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

மதுரை கிரைம்ஸ் 11/04/2023

by Admin2
April 12, 2023
in Latest News, Madurai City Police
Reading Time: 1 min read
90 1
A A
0

நிம்மதி இல்லாத திருமண வாழ்க்கை இளம்பெண்  தற்கொலை!

 

மதுரை :   மதுரை ஐராவத நல்லூர் அந்தோணியார் தெரு பாண்டியராஜன் மகள் பூப்பாண்டி யம்மாள் (27), இவர்திருமணமானவர். இந்த நிலையில் அவருடைய வாழ்க்கை திருப்திகரமாக இல்லாமல் அலெக்ஸ் என்பவருடன் வாழ்ந்து வந்தார். இதனால் திருமண வாழ்க்கை சரி இல்லையே என்று மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் சேலையால் தூக்கு போட்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா ஜோதிமணி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பூப்பாண்டிம்மாளின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன உளைச்சலில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை!

 

பைக்காரா இபி மெயின் ரோடு வயக்காட்டு. தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (41) இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நிரந்தர வேலை இல்லை இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இந்த சம்பவம் குறித்து மனைவி வீரம்மாள் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாளுடன் பதுங்கி இருந்த 2 வாலிபர்கள் கைது

 

அவனியாபுரம் எம் எம் சி காலனி ஆறுமுக நகர் முதல் தெருவில் அவனியாபுரம் சப்இன்ஸ்பெக்டர் அருண் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு வாலிபர்கள் வாள் ஒன்றுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் பிடித்தார். பிடிப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த அஜிஸ் மகன் ராஜா உசேன் (23), ராஜாபாண்டி மகன் கவியரசன் (24) என்று தெரியவந்தது. அவர்களிடமிருந்து வாள் ஒன்றையும் பறிமுதல் செய்தார். பிடிபட்ட இந்த வாலிபர்களிடம் விசாரித்த போது அவர்கள் குற்ற செயலில் ஈடுபடும் திட்டத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

அடுத்தடுத்து வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

 

மேல அனுப்பானடி பள்ளிவாசல் மெயின் ரோடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு தரைத்ஊளத்தில் வசிப்மவர் முத்துக்குமார் (40) சம்பவத்தன்று இவர் வெளியூர் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட ஆசாமி அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தார். அவர் வீட்டில் வைத்திருந்த பதிமூன்றரை பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். இந்த திருட்டு குறித்து அசோக்குமார் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

முதல்மாடியில் கொள்ளை :

இந்த அடுக்குமாடி குடியிருப்பு முதல் தளத்தில் குடியிருப்பவர் அசோக்குமார். இவரும் குடும்பத்துடன் வெளியில் சென்று இருந்தார். இதை நோட்டமிட்ட ஆசாமி ஆசாமி இவரது வீட்டிலும் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். இவர் வீட்டில் வைத்திருந்த ஒருபவுன் தங்கதோடு,பணம் இரண்டாயிரம்,எல்.இ.டி.டிவிஆகியவற்றை திருடிச்சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து அசோக்குமார் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் தளத்திலும் முதல் தளத்திலும் அடுத்தடுத்து கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை தேடுவது என்றனர்.

 கல்லூரி மாணவரை தாக்கி செல்போன் பறிப்பு

 

ஞான ஒளிபுரம் விசுவாசபுரி முதல் தெருவை சேர்ந்தவர் கவின் வில்சன் (19), இவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .இவர் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட மதுரை நத்தம் புது பாலத்திற்கு சென்று பாலத்தின் அழகை ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற மூன்று ஆசாமிகள் மருத்துவ கல்லூரி மாணவரை தாக்கி அவரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்துச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து மருத்துவ மாணவர் கவின் வில்சன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செல்போன் பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மகனுடன் பைக்கில் சென்ற தாய் பலி!

 

ராஜாக்கூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் பஞ்சவர்ணம் (52), இவர் இவருடைய மகன் கார்த்திக் ராஜாவுடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றார். ராஜா ஆரம்ப சுகாதாரம் நிலையம் அருகே சென்றபோது திடீரென்று பஞ்சவர்ணத்திற்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் ஓடிக்கொண்டிருந்த வண்டியிலிருந்து மயங்கி கீழே விழுந்தார். பலமாக அடிபட்ட நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தாய் பஞ்சவர்ணம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மகன் கார்த்திக் ராஜா ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பனை மரத்தில் ஏறிய வாலிபர் பலி 

 

பூசாரிபட்டி முத்துப்பட்டியை சேர்ந்தவர் சேகர் மகன் வந்தியத்தேவன் (21) இவர் சிட்டம்பட்டி சப்வே அருகே இருந்த பனைமரத்தில் ஏறினார். அப்போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார். இதில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த சம்பவம் குறித்து வந்தியத்தேவனின் தந்தை ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்துதந்தை சேகர் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார வழக்கு பதிவு செய்து வந்தேவனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Related

Tags: Madurai
Share123Tweet77Send

மேலும் செய்திகள்

தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

June 8, 2025
ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

June 8, 2025
திருப்பரங்குன்றத்தில் பக்ரீத் தொழுகை: போலீசார் பாதுகாப்பு

திருப்பரங்குன்றத்தில் பக்ரீத் தொழுகை: போலீசார் பாதுகாப்பு

June 7, 2025
உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

June 7, 2025
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.