• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Tuesday, July 1, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

    மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

    விவசாயப் பணிகள் தொடக்கம்

    விவசாயப் பணிகள் தொடக்கம்

    பள்ளிக்கு உபகரணங்களை வழங்கிய லயன்ஸ் கிளப் கோல்டன் சன் அமைப்பு

    பள்ளிக்கு உபகரணங்களை வழங்கிய லயன்ஸ் கிளப் கோல்டன் சன் அமைப்பு

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

    மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

    விவசாயப் பணிகள் தொடக்கம்

    விவசாயப் பணிகள் தொடக்கம்

    பள்ளிக்கு உபகரணங்களை வழங்கிய லயன்ஸ் கிளப் கோல்டன் சன் அமைப்பு

    பள்ளிக்கு உபகரணங்களை வழங்கிய லயன்ஸ் கிளப் கோல்டன் சன் அமைப்பு

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

மதுரை கிரைம்ஸ். 02.10.2021.

by Admin5
October 2, 2021
in Latest News, Madurai City Police
Reading Time: 1 min read
90 1
A A
0

ஆயுதங்களுடன் போலீசை மிரட்டிய கொலை கைதி கைது :

மதுரை: சோழவந்தான் தமிழக காவல்துறை டி.ஜி.பி திரு.சைலேந்திரபாபு உத்தரவின்படி, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் ஆலோசனையின்பேரில், சமயநல்லூர் துணைக் கண்காணிப்பாளர் திரு.பாலசுந்தர், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் திரு.சிவபாலன், சோழவந்தான் பகுதியில் ரவுடிகளை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முள்ளிப்பள்ளம் அருகே போலீசார் சென்று கொண்டிருந்த பொழுது, தென்கரையைச் சேர்ந்த சரவணபெருமாள். வயது 19. போலீசாரிடம் தகராறு செய்து ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக சரவண பெருமாளை கைது செய்தும், அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

மேலும், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் பகுதியில்,வழிப்பறி செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது பேரில், வழிப்பறியில் ஈடுபட்டு கொண்டிருந்த முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ், வயது 19. என்பவரை கைது செய்து அவரிடமிருந்து அரிவாளை போலீசார் பறிமுதல் செய்தனர் .காடுபட்டி சப் இன்ஸ்பெக்டர் திரு.பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.


 

திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு

மதுரை:  திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை கற்பழித்து கருக்கலைப்பு செய்ய முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை அருகே கருவனூர் எருக்கலைநத்தத்தை சேர்ந்தவர் பாரதி26. இவர் அவரது உறவுக்கார பெண்ணை திருமண ஆசைகாட்டி காதலித்து வந்தார்.

பின்னர் அந்த பெண்ணை கற்பழித்து உள்ளார். அவர் கர்ப்பம் அடைந்தார் .அவருக்கு வயிற்று வலியும் ஏற்பட்டது. இதனால் அவரை ரகசியமாக திருப்பூருக்கு அழைத்துச் சென்று அங்கு கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த இளம்பெண் அப்பந்திருப்பதி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கற்பழித்து கருக்கலைப்பு செய்ய முயன்ற வாலிபரை தேடி வருகின்றனர்.


 

மனைவி மீது ஆசிட் ஊற்ற முயன்ற கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை.

மதுரை: மனைவி மீது ஆசிட் ஊற்ற முயன்றதாக கணவர் மற்றும் குடும்பத்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை நரிமேடு சத்தியமூர்த்தி எட்டாவது தெருவை சேர்ந்தவர் காதர்பீவி39. இவரது கணவர் அபுதாஹீர் தனது வியாபார விருத்திக்காக மனைவியின் நகைகளை அடகு வைத்துள்ளார். இதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் அவருடைய அப்பா அம்மா சகோதரியின் கணவர் ஆகியோர் அவர் மீது ஆசிட் ஊற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து காதர்பீவி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார், அவரது கணவர் மற்றும் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


 

மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் விஷம் குடித்து தற்கொலை.

மதுரை:  விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆலங்குளத்தை சேர்ந்தவர் தீபக் 23 .இவர்ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி 7வது குறுக்குத் தெருவில் வசித்து வருகிறார்.

இவருடைய மனைவி ரேஷ்மா 21 .இவர்களில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த தீபக் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பலி.

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழ பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முருகன் 55. இவர் மதுரைக்கு வந்தவர் பைபாஸ் ரோட்டில் அரசு போக்குவரத்து கழக டெப்போ அருகே சென்ற போது மயங்கி விழுந்து பலியானார்.

இந்த சம்பவம் குறித்து உறவினர் ராஜ்குமார் கொடுத்த புகாரில் எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

கூடல் புதூரில் நெஞ்சுவலி வந்த ஆட்டோ டிரைவர் பலி.

மதுரை: முடக்கத்தான் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் பிரிதிவிராஜன் 34. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து. ஆட்டோ ஓட்டி வந்தார்.இந்நிலையில் அவய் வீட்டில் இருந்தபோது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது.

அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரிதிவிராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

காரில் வைத்திருந்த பணம் திருட்டு போலீஸ் விசாரணை.

மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு சென்றபோது காரில் வைத்திருந்த பணத்தை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலம் புர்னியா சுசிநகரைண சேர்ந்தவர் ஆசிஸ்குமார் மனைவி சுவேதாஷா 35 .இவர் மதுரைக்கு வந்திருந்தார்.

மதுரை ரயில்வே நிலையம் அருகே உள்ள ஓட்டலில் தங்கியிருந்தகவர் அங்கிருந்து காரில் விமான நிலையத்திற்கு சென்றார் .அப்போது அவர் காரில் கொண்டு சென்ற புகைப்படங்கள் மற்றும் துணிமணிகளுடன் பேக் பணம் ரூபாய் 15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி விட்டனர்.

இந்த திருட்டு தொடர்பாக சுவேதாஷா அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Related

Tags: மதுரை மாநகர காவல்
Share123Tweet77Send

மேலும் செய்திகள்

மதுரையில், போலீஸாருக்கு பணி  நியமன உத்தரவு: போலீஸ் எஸ்.பி:

மதுரையில், போலீஸாருக்கு பணி நியமன உத்தரவு: போலீஸ் எஸ்.பி:

March 8, 2022
தாமிரம் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு சென்றவர்களுக்கு அபராதம்:

தாமிரம் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு சென்றவர்களுக்கு அபராதம்:

March 8, 2022
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை

March 7, 2022
மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்:

மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்:

March 3, 2022
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.