மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணுரணி காவல் நிலைய எஸ்.ஐ.பாண்டி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கோவிலாங்குளத்தை சேர்ந்த பாண்டி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உதவி ஆய்வாளரின் குடும்பத்திர்க்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து கொள்கின்றோம்.